கண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்

Written by தமிழ்பித்தன் on 4:09 AM



உங்கள் மின்னஞ்சலை ஒரு தொலைபேசி இலக்கம் போல் பயன் படுத்த இது உதவும். இந்த தளத்துக்கு நீங்கள் எந்த மின்னஞ்சலை அனுப்பி உறுதிபடுத்துகிறீர்களே அதையுடைய கணணியாக மாறும். யாராவது உங்கள் மின்னஞ்சலை காண்பவர்கள் உங்களுக்கு நேரடியாக அழைப்பை ஏற்படுத்தலாம் (இந்த சேவையை அவர்களும் வைத்திருக்க வேண்டும்) இதற்கு எல்லா வகையான மின்னஞ்சலையும் பயன்படுத்தலாம். இது கிட்டத்தட்ட ஜீமெயில் மின்னஞ்சலில் உள்ள வசதி போன்றது ஆனால் இதில் கதைக்கும் வசதியும் இருக்கிறது

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ கண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள் ”