புதுசுகண்ணா புதுசு (புதிய வலைப்பூ)

Written by தமிழ்பித்தன் on 6:56 AM

நீண்ட நாட்களாக IT என தனியே வலைப்பூ அமைக்க வேண்டும் என்ற ஆசை தற்போது ஈடேறியுள்ளது. பல வலைப்பூ நண்பர்கள் பல முறை அறிவுரை கூறினார்கள். ஏன்? கும்பலில் கோவிந்தா என்று எல்லாத்துக்கும் நேர காலம் என்று ஒன்று உள்ளதே அப்போது எல்லாம் நல்ல படியாக ஈடேறும், என்று கூறுவேன். அதற்கு தற்போது சமயம் வந்திருக்கிறது.

அமைத்தாகியும் விட்டது அதை தமிழ்மணத்தில் பதிய முயல இயல்பாக பதிய முடியாது. மின்னஞ்சல் அனுப்பு என்று வந்தது அனுப்பினேன். அனுப்பி சில மணித்துளிகளிளேயே அனுமதி கிடைத்து. பதில் வந்தது தமிழ் மணத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இங்கே போல் என்னை எழுத ஊக்கப்படுத்தும் தமிழ்மன்ற நண்பர்களுக்கும் நன்றிகள். இது வரை தந்த ஆதரவை தொடர்ந்து வழங்கி இந்த பித்தனை ஊக்கிவிப்பீர் என்ற நம்பிக்கையுடன்.......

இதுதான் தமிழிலே தனியே IT நியூஸ் களை கொண்டு வெளிவரும் முதல் வலைப்பூ என நினைக்கிறேன்

அதன் தளமுகவரி ;- www.thamizitnews.blogspot.com

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 3 கருத்துக்கள்: Responses to “ புதுசுகண்ணா புதுசு (புதிய வலைப்பூ) ”

  2. By கானா பிரபா on July 19, 2007 5:05 AM

    தமிழ்ப்பித்தனா கொக்கா?

    கலக்கு ராசா கலக்கு

  3. By வடுவூர் குமார் on July 19, 2007 5:52 AM

    நிச்சயமாக.
    வாழ்த்துக்கள்.

  4. By தமிழ்பித்தன் on July 19, 2007 8:43 AM

    நான் கொக்கல்ல கான பிரபா (தமிழ் பாடத்தில் படித்த ஞாபகம்) பிரபாவே சொல்லிட்டார் இனி கலக்கிட வேண்டியதுதான் குமார் வாழ்த்துக்களுக்கு நன்றி