msn இன் புதிய தளம்

Written by தமிழ்பித்தன் on 4:42 AM

msn ஆனது http://www.liveearth.msn.com/ என்கின்ற வீடியோ சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. அதில் உலகில் நடக்கின்ற இசைநிகழ்சிகளை வீடியோவாக காணகிடைகிறது. வீடியோ இசை அல்பங்களும் கிடைகிறது. பதிவு செய்தால் நீங்களும் உங்களிடம் உள்ள வீடியொவை பதிவேற்றலாம்.

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ msn இன் புதிய தளம் ”