ஓசை செல்லா போல் "நச்" சென்று காரணம் சொல்ல முடியாமல் தவிப்போருக்கு

Written by தமிழ்பித்தன் on 7:55 AM

///நான் அங்கும் இங்கும் அலைந்துகொண்டு காமிராவிலே கருத்தாய் இருந்தபோது நடந்திருக்கலாம் இது. இல்லையேல் மாலனின் கருத்தை அங்கேயே எதிர்த்திருப்பேன். ///என்று ஓசை செல்லா http://tamilbloggers.org/blog/?p=29 என்ற பதிவில் பின்னூட்டியிருந்தார் ஓசைசெல்லா உடனடியாக நல்ல காரணத்தை கண்டுபிடித்து தெரிவித்தமை அவரது திறமையை பறைசாற்றுகிறது பலர் அப்படியான காரணங்களை கண்டுபிடிக்க கஸ்டப்படலாம் அவர்களுக்காக சில ரிப்ஸ்



1)முதல் நாள் தின்ற நாறிப்போன இட்லி வடை வயிற்றை கலக்கியது எனலாம்

2)மாலனின் பேச்சு போரடித்தனால் பேச்சின் ஆரம்பத்திலேயே தூங்கிவிட்டேன் எனலம்

3)தொலைபேசியில் மனைவி/ உறவினர்கள் / நண்பர்கள் அழைத்தமையால் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன் என்று கூறலாம்

4)நல்ல பிகர் ஒன்று வந்தது அதைப் பார்த்து வழிந்து கொண்டிருந்தேன் என்று கூறலாம்


அடுத்த முறை இப்படி வரம்பு மீறி பேசுபவர்களை கட்டுப்படுத்த சில ரிப்ஸ்
1)கராத்தே படித்த பல வலைப்பதிவர் இருக்கிறார்கள் அவர்களை பட்டறைக்கு அழைக்கலாம் வெளிநாட்டிலிருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்(பேசுபவர் எல்லை மீறும் போது அடித்து உதைத்து வெளியே அனுப்ப)

2) அவர்களின் கையில் கறண்டை கட்டிவிட்டு அழுத்தியை நிர்வகிப்பவர் வைத்துக் கொண்டு அளவை மீறும் போது கறன்ட் சாக் பாச்சி அவரை கட்டுப் படுத்தலாம்

3)நீங்களே பேசுபவருக்கு அனாமி அழைப்பு எடுத்து மிரட்டலாம்(எல்லை மீறி பேசினால் கொலை செய்வோம் என)


"இதை கும்மியாகவோ மொக்கையாகவோ பார்க்க விரும்பாதவர்கள் உடனடியாக இப்பதிவை மூடும் படி கேட்டுக் கொள்ள படுகிறீர்கள்"

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 2 கருத்துக்கள்: Responses to “ ஓசை செல்லா போல் "நச்" சென்று காரணம் சொல்ல முடியாமல் தவிப்போருக்கு ”

  2. By -/பெயரிலி. on August 11, 2007 at 12:21 PM

    சொல்லமுடியாததுக்கான காரணங்கள் ஓரளவுக்குச் சிரிக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றன என்று வைப்போம்.

    ஆனால், இந்தக் கட்டுப்படுத்தும் டிப்ஸ் எல்லாம் கொஞ்சம் அநாவசியமானதாக இருக்கிறதே :-(

    /அடுத்த முறை இப்படி வரம்பு மீறி பேசுபவர்களை கட்டுப்படுத்த சில ரிப்ஸ்
    1)கராத்தே படித்த பல வலைப்பதிவர் இருக்கிறார்கள் அவர்களை பட்டறைக்கு அழைக்கலாம் வெளிநாட்டிலிருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்(பேசுபவர் எல்லை மீறும் போது அடித்து உதைத்து வெளியே அனுப்ப)

    2) அவர்களின் கையில் கறண்டை கட்டிவிட்டு அழுத்தியை நிர்வகிப்பவர் வைத்துக் கொண்டு அளவை மீறும் போது கறன்ட் சாக் பாச்சி அவரை கட்டுப் படுத்தலாம்

    3)நீங்களே பேசுபவருக்கு அனாமி அழைப்பு எடுத்து மிரட்டலாம்(எல்லை மீறி பேசினால் கொலை செய்வோம் என)/

  3. By Osai Chella on August 11, 2007 at 10:04 PM

    :-) rasiththen!