இலவசமா இந்தியாவுக்கு கதைக்க

Written by தமிழ்பித்தன் on 11:46 AM

https://www.gizmocall.com


தினமும் 40 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது

கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்


தற்போது செயல் இழந்த விட்டது

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 2 கருத்துக்கள்: Responses to “ இலவசமா இந்தியாவுக்கு கதைக்க ”

  2. By Anonymous on March 12, 2007 at 3:02 PM

    நன்றிகள் பல...இச்சேவையை அறிமுகப்படுத்தியதற்கு.

    -சுந்தர் ராம்ஸ்

  3. By தமிழ்பித்தன் on March 13, 2007 at 8:16 AM

    எனது தளத்துக்கு வந்து கருத்திட்ட உங்களுக்கு நன்றி சுந்தர் இன்னும் பயனுள்ள தளங்களை அடையாளம் காட்ட காத்திருக்கிறேன் உங்கள் ஆதரவு என்றும் தேவை